5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சங்கரப்பிள்ளை யோகராஜா
இளைப்பாறிய சட்டத்தரணி, பிரசித்த நொத்தாரிசு மற்றும் முன்னாள் சிரேஸ்ட தொழில் அதிகாரி- இலங்கை தொழில் திணைக்களம்
வயது 96
அமரர் சங்கரப்பிள்ளை யோகராஜா
1925 -
2021
சண்டிலிப்பாய், Sri Lanka
Sri Lanka
Tribute
20
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா சிட்னியை வதிவிடமாகவும் கொண்டிருந்த சங்கரப்பிள்ளை யோகராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பாவே அன்பானவரே
அழைக்கின்றோம் நாங்கள் இன்று
அணைத்திட வருவாயோ
அழுகையுடன் காத்திருக்கின்றோம்
நாம் இங்கு!
இன்றும் உங்கள் பிரிவால்
எம் இதயம் கலங்குகின்றது!
எம் குடும்ப குல விளக்கு
அணைந்ததை எண்ணி
மெழுகாய் உருகுகின்றோம்...!
உங்களை உருக்கி எமக்காக
உயிர் உள்ளவரை வாழ்ந்தீர்கள்
எங்களை நினைத்து எங்களுக்காய்
இவ்வுலகில் எல்லாம் செய்தீர்கள்!
அல்லும் பகலும் ஓயாது
உழைத்ததனால் அமைதியில்
ஓய்வெடுக்க இறைவனடி
சென்றீரோ காலத்தின் சக்கரங்கள்
கடுகதியில் சென்றாலும் கடந்து
வந்த பாதையிலே
நினைவலைகள் தொடரட்டும்
என்றும் உங்கள் ஆன்மா சாந்தி பெற
இறைவனை வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Our deepest sympathies . We pray that his soul be in the hands of beloved Baba.