மரண அறிவித்தல்
பிறப்பு 14 AUG 1925
இறப்பு 12 OCT 2021
திரு சங்கரப்பிள்ளை யோகராஜா
இளைப்பாறிய சட்டத்தரணி, பிரசித்த நொத்தாரிசு மற்றும் முன்னாள் சிரேஸ்ட தொழில் அதிகாரி- இலங்கை தொழில் திணைக்களம்
வயது 96
திரு சங்கரப்பிள்ளை யோகராஜா 1925 - 2021 சண்டிலிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா சிட்னியை வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை யோகராஜா அவர்கள் 12-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று சிட்னியில் காலமானார்.

அன்னார், சண்டிலிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சபாரட்னம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற Dr. பேர்ள் அரியமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயந்தா(பொறியியலாளர்-பேர்த்), அஜித்குமார்(பொறியியலாளர்-சிட்னி), மதுரா(NSW Ambulance Services) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற லலிதா, சாந்தி, லலிதாம்பிகை, மகாதேவ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சபரிகா, சபரேஸ், அரவிந்தன், அனீற்றா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், கந்தையா, ஞானசவுந்தரி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஜெயந்தா - மகன்
அஜித்குமார் - மகன்
மதுரா - மகள்
மகாதேவ் - மருமகன்

Photos

Notices