Clicky

பிறப்பு 04 NOV 1952
இறப்பு 18 AUG 2020
அமரர் சங்கரப்பிள்ளை வல்லவசீலன் (சீலன்)
வயது 67
அமரர் சங்கரப்பிள்ளை வல்லவசீலன் 1952 - 2020 கொக்குவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
தாத்தா என்று இனி உங்களின் அன்பபை நாம் பெறுவோமா யாம் அறியோம். எங்கு உங்கனை நாம் மறுபடியும் காண்போமோ தெரியாது. வலிமட்டும் தான் எங்களிடம் தற்போது மிஞ்சி இருக்கிறது. எங்களின் மழழைக்காலம் தொட்டு உங்களின் அருகில் எங்களை அன்போடு நேசித்த ஆண்தாய் நீங்கள். எது கேட்டபோதும் மறுப்பின்றி உளமாரச் செய்து கொடுத்து மகிழ்ந்த மாமனிதம் நீங்கள் தாத்தா. நீங்கள் மறக்கமுடியாத மகத்தான தாத்தா. நொந்து பேசத் தெரியாத மருத்துவம், எங்களின் உளத்தில் படிந்திருக்கும் தத்துவம் அது நீங்கள்தான் தாத்தா உங்களது ஆத்மா சாந்தியடைய நாமும் பிரார்த்திக்கின்றோம். தமிழாரணி லம்போதரன் இலக்கியன் லம்போதரன்
Write Tribute

Tributes

Notices

மரண அறிவித்தல் Thu, 20 Aug, 2020
நன்றி நவிலல் Wed, 16 Sep, 2020