அமரர் சங்கரப்பிள்ளை வல்லவசீலன்
(சீலன்)
வயது 67
அமரர் சங்கரப்பிள்ளை வல்லவசீலன்
1952 -
2020
கொக்குவில், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இறைபதம் அடைந்த தாத்தா சித்தப்பா அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவுகளோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல பரம்பொருளை இறைஞ்சி அவர் தம் பாதகமலங்களில் எம் கண்ணீர்பூக்களை காணிக்கையாக்கி வணங்கி நிற்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!ஓம் சாந்தி!
பாபு அபிராமி கரிஸ் கண்மணி அஞ்சனா
Write Tribute
Our heartfelt condolences.