அமரர் சங்கரப்பிள்ளை வல்லவசீலன்
(சீலன்)
வயது 67
அமரர் சங்கரப்பிள்ளை வல்லவசீலன்
1952 -
2020
கொக்குவில், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Sangarappillai Vallavaseelan
1952 -
2020
அமரர் சங்கரப்பிள்ளை வல்லவசீலன் எங்களது தமிழ்க்கல்விக் கழகம் பிராங்பேர்ட் தமிழாலய வளர்ச்சிக்கு முன்நின்று பெரும்பங்காற்றிய பெருமைக்கு உரியவராவார். ஆரம்பித்த காலம் தொட்டு தனது இறுதிமூச்சுவரை எமது தமிழாலயத்தோடு இணைந்திருந்து செயலாற்றிய பண்பாளர். அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவுகளோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல பரம்பொருளை இறைஞ்சி இழப்பில் துவண்டுபோயுள்ள குடும்பத்தினருக்கு இந்தவேளையில் தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்ட் நிர்வாகிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
Write Tribute
Our heartfelt condolences.