Clicky

பிறப்பு 04 NOV 1952
இறப்பு 18 AUG 2020
அமரர் சங்கரப்பிள்ளை வல்லவசீலன் (சீலன்)
வயது 67
அமரர் சங்கரப்பிள்ளை வல்லவசீலன் 1952 - 2020 கொக்குவில், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

யோகீசன் குடும்பம் 21 AUG 2020 Germany

எண்ணத்திலும் பாசத்திலும் கூடிப்பிறந்தவனே! சிந்தனையிலும் செயலிலும் உச்சத்தில் உள்ளவனே! பாசத்தை இந்த மண்ணிலே தேடி தேடிக் கிடைக்காததை விண்ணிற்கு தேடிச் சென்றாயோ! வாழ்க்கையின் அர்த்தத்தை புரிய வைத்தாய் நண்பா!

Tributes

Notices

மரண அறிவித்தல் Thu, 20 Aug, 2020
நன்றி நவிலல் Wed, 16 Sep, 2020