Clicky

Born 20 JAN 1955
Rest 26 FEB 2020
Late Sangarappillai Thayaparan
Age 65
Late Sangarappillai Thayaparan 1955 - 2020 Sandilippay, Sri Lanka Sri Lanka

Tribute

Subo. 01 MAR 2020 Denmark

எங்கள் அன்புக்கும் பாசத்திற்கும் உரிய தயாச்சித்தப்பா, நீங்கள் எங்களை விட்டு பிரிந்து விட்டீர்கள் என்பதை எம் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. உங்கள் அன்பான பேச்சும், அமைதியான வார்த்தைகளும் என்றும் எம் மனதில் நிறைந்திருக்கும். உங்கள் ஆத்மா நீங்கள் பிராத்திக்கும் இறைவன் அடி சேர எமது கண்ணீர் அஞ்சலிகள். என்றும் உங்கள் அன்பான மகள் சுபோ, மருமகன் கேதீஸ், பேரன் கீதன்.