மரண அறிவித்தல்
அமரர் சங்கரப்பிள்ளை தயாபரன்
1955 -
2020
சண்டிலிப்பாய், Sri Lanka
Sri Lanka
Tribute
15
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை தயாபரன் அவர்கள் 26-02-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அம்பிகைபாகன் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மினி அவர்களின் அன்புக் கணவரும்,
டிசான், கஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தெய்வநாயகி, சர்வேஸ்வரன், சர்வேஸ்வரி, தேவாம்பிகை, விக்கினேஸ்வரி, காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரன், நிர்மலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான குகநேசன், தவநேசன் மற்றும் சிவநேசன், சிவசக்தி, செந்தில்நேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Please accept our condolences. It was an honor to have known such a great person and we will truly miss. May God embrace you in comfort during this difficult time.