

யாழ். புலோலி மேற்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை விவேகானந்தன் அவர்கள் 27-02-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,
இந்துமதி அவர்களின் பாசமிகு கணவரும்,
முனேஸ்வரன்(அவுஸ்திரேலியா), சுசீந்திரா(ஐக்கிய அமெரிக்கா), அருந்ததி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மயூரன், ஸ்ரீபாலகுகன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
நிஸானி(அவுஸ்திரேலியா), அஞ்சலி(ஐக்கிய அமெரிக்கா), சுவேதா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பேரனும்,
சதானந்தன், கணேசானந்தன், ஆனந்தராஜா, சிவகிருஸ்ணானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 02 Mar 2023 9:00 AM - 11:30 AM
Our deepest condolences to your family ஓம் சாந்தி சாந்தி சாந்தி?