27ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சங்கரப்பிள்ளை செல்லத்துரை
அரச நிர்வாக சேவை உத்தியோகத்தர், யாழ். தீவக விவாகப் பதிவாளர், அகில இலங்கை சமாதான நீதவான், மொழி பெயர்ப்பாளர்
வயது 64

அமரர் சங்கரப்பிள்ளை செல்லத்துரை
1932 -
1997
காரைநகர், Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், காரைநகர், வவுனியா, கொழும்பு, நல்லூர் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை செல்லத்துரை அவர்களின் 27ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 30-12-2024
அறநெறியின் திருவுருவாய்,
ஆன்மிக வாழ்வின்
இலக்கணமாகி,
பாசத்தின் வேராகி,
வாழ்வின் வழிகாட்டியாக,
குடும்பத்தின்
ஒளிவிளக்காய்,
மனிதாபிமான சமூக சேவையின்
நாயகனாய்
விளங்கிய
விடிவிளக்கு அப்பா.
ஆண்டுகள் இருபத்தியேழு
என்ன நூறு தான்
ஆனாலும்
என்றும் நீங்காது எம்மனதில்
நினைவுகளும்
எண்ணங்களும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல
குலதெய்வமாகிய
பயரிக்கூடல்
முருகப் பெருமான்
பாதார விந்தங்களை
போற்றி
வணங்குகின்றோம்...
தகவல்:
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute