5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சங்கரப்பிள்ளை அரியராசா
பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் சுன்னாகம் ஓய்வுநிலை உதவிப் பொது முகாமையாளர்(AGM)
வயது 77

அமரர் சங்கரப்பிள்ளை அரியராசா
1940 -
2017
இணுவில் மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், தாவடி தெற்கை வசிப்பிடமாகவும், லண்டன் Manor Park ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சங்கரப்பிள்ளை அரியராசா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் குல தெய்வமே
பாசத்தின் உறைவிடமே அப்பா
நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
வருடங்கள் ஐந்து ஆனதே
வரமாக எமக்கு கிடைத்த அப்பா
வளமாக எமைக் காத்த அப்பா
உங்களை வருத்தி எங்களை சுமந்தீர்கள்
உண்மை அன்பை எமக்கு அளித்தீர்
உங்கள் நினைவுகள் எப்போதும்
எங்கள்
இதயங்களில் இருந்து கொண்டே இருக்கும்
எங்களின் இதய தெய்வமே எம்
நினைவிலும் கனவிலும் வாழ்பவரே
எம்மை விட்டு நீங்கள் இறைவனடி சென்றாலும்
என்றென்றும் உங்கள்
நினைவுடன் வாழ்கின்றோம்..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்