3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சங்கரப்பிள்ளை அரியராசா
பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் சுன்னாகம் ஓய்வுநிலை உதவிப் பொது முகாமையாளர்(AGM)
வயது 77

அமரர் சங்கரப்பிள்ளை அரியராசா
1940 -
2017
இணுவில் மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், தாவடி தெற்கை வசிப்பிடமாகவும், லண்டன் Manor Park ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சங்கரப்பிள்ளை அரியராசா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு மூன்று சென்றாலும்
நீங்காது உம் நினைவுகள்
சிரித்து வாழ்ந்த காலமெல்லாம்
சிறகடித்துப் பறந்தது
உங்கள் சிரித்த முகம்
எப்போது காண்போம் அப்பா...
நிலையில்லா இவ்வுலகில்
நிலைத்திருக்கும் உன் உறவால்
நினைவிழக்க மாட்டாமல்
நீந்துகின்றோம் கண்ணீரில்
மரமிருக்கும் நாள்வரையில்
நிழலிருக்கும் பூமியிது
நாமிருக்கும் நாள்வரையில்
நீர் இருப்பீர் மனத்திரையில்
உங்கள் நினைவுகளோடு
குடும்பத்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்