

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரசேகரம் பேரானந்தமணி அவர்கள் 08-07-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சந்திரசேகரம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயலட்சுமி(செல்லம்- கிளிநொச்சி), கிருஸ்ணபாலன்(ஜேர்மனி), யோகராணி(யாழ்ப்பாணம்), தனபாலன்(சுவிஸ்), விஜயபாலன்(நெதர்லாந்து), சிவபாலன்(அனலைதீவு), ஜெயகலா(நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தயாபரராசா, கமலாம்பிகை மற்றும் நடராசா, காலஞ்சென்ற புவனேஸ்வரி, பவானந்தன், இராமச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நாகேந்திரம், தியாகராஜா, துரைச்சாமி, சிவகாமி, சவுந்தரம், இராசம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், சிவராசா, உதயம், காலஞ்சென்ற நந்தினி, கயல்விழி, ஜெயந்தினி, ஜெயசீலன் ஆகியோரின் மாமியும்,
சிவாசினி, யோகதீபன், யோகவதனி, உதயா, சர்மிலா, லயாசினி, மோகனதீபன், தர்மினி, யோகசிவம், நிரூபா, சிவரூபன், அர்ச்சனா, கவி, மௌளி, பிரதீபன், நிசாந்தி, லக்க்ஷனா,வசி, கீதன், மஞ்சரி, றகீஸ், றமி, சுருதி, துஸ்யந்தன், கலைவண்ணன், தர்ஷினி, நந்தீபன், நவப்பிரசாத், அறோ, அபினயா, ஷரோன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜனனன், ஜீவிதன், ஜனனிகா, ஜனார்த்தனன், ஜானுஜன், ஜனுஷிகன், நவீனா, லஸ்வின், அபி, டிலான், கியான், அவனீஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-07-2021 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அனலைதீவு பொது இந்து மயானத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details