Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 JAN 1935
இறப்பு 20 FEB 2026
திருமதி சந்திரசேகரம் ராஜபாலாம்பிகை
இளைப்பாறிய ஆசிரியை
வயது 91
திருமதி சந்திரசேகரம் ராஜபாலாம்பிகை 1935 - 2026 கொழும்புத்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட சந்திரசேகரம் ராஜபாலாம்பிகை அவர்கள் 20-02-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் மரகதவள்ளி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லையா சந்திரசேகரம்(இளைப்பாறிய ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

அகிலன்(பிரித்தானியா) அவர்களின் அன்புத் தாயாரும்,

ஜனனி அவர்களின் அன்பு மாமியாரும்,

சித்தாரா, அரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 23-02-2026 திங்கட்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து மு.ப 10:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs Sandirasekaram Rajabalambikai was born in Colombuthurai, Jaffna, lived in Wellawatta, Colombo and passed away on 20-02-2026.

She was the beloved daughter of the late Kanagaratnam and late Maragathavalli, and the beloved daughter-in-law of the late Sellaiah and late Sellamma.

She was the beloved wife of the late Sellaiah Sandirasekaram(Retired Teacher).

The loving mother of Ahilan(UK).

The loving mother-in-law of Janani.

Loving Great grandmother of Sithara and Aran.

The mortal remains will be placed for viewing on Monday, 23-02-2026 at 8:30am at Mahinda Funeral Parlour. Thereafter, the rites will be held at 10:30 Am, followed by the cremation at 01:00 pm at the General Cemetery, Kalubowila.

This notice is provided for all family and friends.

தகவல்: அகிலன் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அகிலன்(Whatsapp) - மகன்
அகிலன் - மகன்

Photos

Notices