யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா சந்திரசேகரம் அவர்கள் 03-10-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
ராஜபாலாம்பிகை(இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
அகிலன்(பிரித்தானியா) அவர்களின் அன்புத் தந்தையும்,
ஜனனி அவர்களின் அன்பு மாமனாரும்,
சித்தாரா, அரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 05-10-2019 சனிக்கிழமை அன்று பி.ப 01:00 மணிக்கு மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 06-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிக்கு இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்