

அன்புடைய மறைந்த திரு. .சந்தியாப்பிள்ளை ரொபின்சன் குடும்பத்தாருக்கு, நமது அன்பானவர்கள் மரண்த்திலே பரிகொடுகும்போது எற்படுகிற வேதனை எங்களால் புரிந்து கொள்ள முடியும் ஆனால் வார்த்தைகளால் சொல்லமுடியது. அதே மாதிரி அவர்கள் மறுபடியும் உயிர் உடன் வரும்பொழுது ஏற்படும் சந்தோஷம் வார்த்தைகளால் சொல்லமுடியது. நமது பரலோக தகப்பன் ஜெஹோவ எனும் நாமமுள்ள கடவுளுடைய வல்லமையை நம் காணலாம் .அந்த காலத்துக்காக காத்துருபோம். (ஏசாயா 25:8) நான் சொல்கிறது உண் மையா அல்லது உண் மைக்கு மறானதா என்று தேடி பார்க்கும்படி அன்புடன் ேகட்டு கொள்கின்றேன் அத்துடன் என்றும் மரணத்தில் இருந்து விடுதலை ெபற்று வாழூம் நம்பிக்கை உள்ள மற்ற நாடுகளில் உள்ள என் நண்பர்கள் ஆயிரம் ஆயிரம் ஆயிரம் பேர் என்னுடன் இணைந்து உங்கள் துக்கதிலிருந்து விடுபட ஆறுதல் சொல்கின்றோம் நன்றிகள் .
My room has enough frames for your pictures, but my heart still remains empty without your hugs