2ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
04 FEB 1963
இறப்பு
16 MAR 2020
அமரர் சாமுவேல் சதாசிவம் எட்வேட்
கொழும்பு Hotel Western உரிமையாளர், Lewisham Eelam Shop முன்னாள் உரிமையாளர்
வயது 57

அமரர் சாமுவேல் சதாசிவம் எட்வேட்
1963 -
2020
அல்வாய், Sri Lanka
Sri Lanka
-
04 FEB 1963 - 16 MAR 2020 (57 வயது)
-
பிறந்த இடம் : அல்வாய், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : London, United Kingdom
Tribute
72
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வடமராட்சி அல்வாயைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த சாமுவேல் சதாசிவம் எட்வேட் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பை விதைத்த தலைவரே
அறுவடை செய்ய ஏன் மறந்தாய்..?
பண்பு பாசத்தை பகிர்ந்துவிட்டு
பலனை பார்க்காமல் ஏன் பிரிந்தாய்..?
இழந்த எம் இதயத்தை
இன்றோடு ஈராண்டுகள் காணவில்லையே
கணக்கில் அடங்கா தியாகங்களை
கவிதையில் அடக்க முடியவில்லையே..!
நீங்கள் காட்டிய பாதை
எமக்கு கலங்கரை விளக்கம்..!
கண்களிலெல்லாம் சிவப்பு மேகம்
கண்ணீர் சிந்துது மழையாக..!
அப்பா உங்கள் ஆத்மா சாந்தியடைய
கடவுளை வேண்டுகின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
அல்வாய், Sri Lanka பிறந்த இடம்
-
London, United Kingdom வாழ்ந்த இடம்
-
Christian Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Wed, 25 Mar, 2020
நன்றி நவிலல்
Wed, 15 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Sat, 13 Mar, 2021
Request Contact ( )

அமரர் சாமுவேல் சதாசிவம் எட்வேட்
1963 -
2020
அல்வாய், Sri Lanka