Clicky

மரண அறிவித்தல்
அமரர் சாமுவேல் அன்டனி புஷ்பமலர்
மறைவு - 09 DEC 2021
அமரர் சாமுவேல் அன்டனி புஷ்பமலர் 2021 உடுவில், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel Holstein ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சாமுவேல் அன்டனி புஷ்பமலர் அவர்கள் 09-12-2021 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பு, தங்கப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற போதகர். சாமுவேல் அல்பேர்ட் அன்டனி அவர்களின் அன்பு மனைவியும்,

மேரி ஏஞ்சலீனா(இத்தாலி), கிரேஸ் மேரி கிறிசில்டா(இங்கிலாந்து), சார்ள்ஸ் கிறிஸ்டோபர்(இலங்கை- LBC), ஜொலி ரொபின்சன்(சுவிஸ்), வதனி வேர்ஜினியா(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பூமணி மேரி திரேசா, பாலசுப்பிரமணியம், மகாதேவன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இரட்ணராஜா, செல்வராஜா, மேகலா, பரீணாராணி, சசிகரன் ஆகியோரின் மாமியாரும்,

அபிராம்பிள்ளை ராசமலர், வில்லியம் ராசமணி, சதாசிவம் ஜெசிந்தா, அருளப்பு லூர்த்தம்மா, கிருஷ்ணபிள்ளை யோகரத்தினம் ஆகியோரின் சம்மந்தியும்,

எட்வேட் ரெஜனோல்ட், பேர்னாட் ரஞ்சித், காலஞ்சென்ற கிறிஸ்டி ரொனால்ட், டிவினியா ஆகியோரின் சிறிய தாயாரும்,

யூஜின் கலிஸ்டஸ், ஜெரீம் கிறேஷியன், ஜீன் ஜெஸ்மினி, ஜெபதனுஷன், ஜெபதர்ஷிகா, டிலோஜினி ஆகியோரின் அத்தையும்,

ஜேசுதாசன், ஜெசி பெத்லெகேம், ஈடர் மேரி , எட்வேட், டானியல், ஜேக்கப், ஜோசப், பீற்றர் ஆகியோரின் மைத்துனியும்,

கிறிஸ்பஸ் கிரிஸ்டீனா அவர்களின் சிறிய தாயாரும்,

ஹெலனா, ஜீலியா, ஜெனீபன், யூடா, செருபாபேல், சாரோன், சாரா ஜோய்ஸ், சாமுவேல், சார்ள்ஸ் அன்டனி, அபிஷா, ஜெருஷா, ஜோனாஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 குறிப்பு : உடலினைப் பார்வையிட்டு இறுதி அஞ்சலி செலுத்த வருகின்றவர்களில் (சுவிஸ் நாட்டின் கொரேனா சட்டதிட்டங்களுக்கு அமைய )கோவிட் சான்றிதழ் உள்ளவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள் என்பதையும் கவலையுடன் அறியத்தருகின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

மேரி ஏஞ்சலீனா - மகள்
வதனி வேர்ஜினியா - மகள்
கிறேஸ்மேரி கிறிசில்டா - மகள்
பரீணா ஜொலி - மருமகள்
கிறிஸ்டோபர்(Lanka Bible College) - மகன்

Summary

Photos

No Photos

Notices