Clicky

பிறப்பு 21 DEC 1950
இறப்பு 07 AUG 2019
அமரர் சாம்பசிவம் தியாகலிங்கம்
இளைப்பாறிய அதிபர்- நாரந்தனை கணேச வித்தியாலயம், கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயம், முன்னாள் ஆசிரியர்- மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேசப் பாடசாலை
வயது 68
அமரர் சாம்பசிவம் தியாகலிங்கம் 1950 - 2019 கரம்பன் மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ambalavanar Sellathurai 11 AUG 2019 Canada

அம்பாள் (ஸ்ரீதேவி) கணவர்,(காலம்சென்ற) போஸ்ட்மாஸ்ரர் சிவசிதம்பரம் அவர்களின் மருமகன் என்றவாறு திருமணப்பந்ததால் வேலணை மேற்குச் சிற்பனை குழுமத்திற்கு அறிமுகமானவர் தியாகலிங்கம் மாஸ்ரர் அவர்கள் . அவர், ஏன், எதற்கு என்ற தேடல் கொண்டவராகவும் புதிய கருத்துக்களை உள்வாங்கும் தன்மையுடையவராகவும் அறியப்பட்டவர். சமீபகாலத்தில் அதிகரித்துச் செல்லும் சிற்பனை இழப்புக்களோடு இவரது இழப்பும் எமக்கு மேலும் சோதனையாக அமைகின்றது. அம்பாள், மன்றுளாடி, ஜெயா, மற்றும் அமரரின் இரத்த உறவுகளின் துயர்களில் மானசீகமாகப் பங்குகொண்டு அமரருக்கு என் இறுதி அஞ்சலியை உரித்தாக்குகின்றேன். -கனடா மார்க்கம் வாழ் வேலணை வாணர்