அன்னாரின் மறைவுச் செய்தி கேட்டு நேரில் வந்தும், வெளியூர், வெளிநாடுகளில் இருந்து தொலைபேசி வழியாக தொடர்புகொண்டும் எம் துயரில் பங்குகொண்டோர் மற்றும் இணையத்தளங்கள் வழியாக ஆறுதல் தெரிவித்தோர், கண்ணீர் அஞ்சலிகள் பிரசுரித்தோர், இறுதி நிகழ்வுகளில் பங்குகொண்டோர், மலர்வளையங்கள் வைத்தோர், மலர் அஞ்சலிகள் செலுத்தியோர், ஆறுதல் தெரிவித்தோர், மற்றும் பலவழிகளிலும் உதவி புரிந்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம்,
குடும்பத்தினர்
அம்பாள் (ஸ்ரீதேவி) கணவர்,(காலம்சென்ற) போஸ்ட்மாஸ்ரர் சிவசிதம்பரம் அவர்களின் மருமகன் என்றவாறு திருமணப்பந்ததால் வேலணை மேற்குச் சிற்பனை குழுமத்திற்கு அறிமுகமானவர் தியாகலிங்கம் மாஸ்ரர் அவர்கள் . அவர்,...