அமரர் சாமித்தம்பி பாக்கியநாதன்
வாழைச்சேனை காகித ஆலை ஊழியர், Cantrust Transport உரிமையாளர்
வயது 66
அமரர் சாமித்தம்பி பாக்கியநாதன்
1956 -
2023
வாழைச்சேனை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Samithamby Packiyanathan
1956 -
2023
பல சொந்தங்கள் உண்டு . உண்மையான பந்தங்கள்இல்லை. போலியான பாசங்கள் உண்டு . உண்மையான நேசங்கள் இல்லை. நிஜங்களில் நீ என் அருகில் இல்லை ஆனால் என் வாழ்கைப் புத்தகத்தில் தீராத கண்ணீர துளிர்களாய் . கறை படிந்த ஆடை போலவே என்றும் அழியாது நிறைந்து நிற்கின்றாய்…!
Write Tribute
மறைந்து செல்லும் உறவுகளுடன் நீங்களும் இணைந்து விட்டீர்கள்... ஏன் இந்த அவசரமோ...? உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.