
அமரர் சாமித்தம்பி பாக்கியநாதன்
வாழைச்சேனை காகித ஆலை ஊழியர், Cantrust Transport உரிமையாளர்
வயது 66

அமரர் சாமித்தம்பி பாக்கியநாதன்
1956 -
2023
வாழைச்சேனை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
நினைவு அஞ்சலி
Late Samithamby Packiyanathan
வாழைச்சேனை, Sri Lanka
எனது ஆருயிர் அன்புக் கணவரே! ஆண்டுகள் இரண்டை கடந்தாலும் , தங்களது எண்ணங்கள்,செயல்கள், தாங்கள் எங்கள் அனைவரையும் வழிநடத்திய தன்மை என்றும் மறப்பதற்கில்லை. தாங்கள் எங்களை விட்டுப் பிரியவில்லை. எங்களுடன் தான் வாழ்கிறீர்கள். உங்கள் நினைவில் வாழும், வாடும், உங்கள் மனைவி, பிள்ளைகள், மருமகன்கள், மருமகள்கள், பேரன்கள்,பேத்திகள்..
Write Tribute