Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 10 SEP 1929
மறைவு 12 SEP 2024
அமரர் சாம்பசிவம் பராசக்தி 1929 - 2024 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட சாம்பசிவம் பராசக்தி அவர்கள் 12-09-2024 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், வேலுப்பிள்ளை முருகேசு மாரிமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற முத்துத்தம்பி சாம்பசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற மு.தளையசிங்கம்( B.A பட்டதாரி, ஆசிரியர், கவிஞர்), மு.பொன்னம்பலம்(கவிஞர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

யமுனாதேவி, மணிமேகலை, சிவானந்தன், அருணா, கண்ணன், நளினி, நித்திலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கனகம்மா, உமாதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான இலங்கநாதன், வில்வரட்ணம், ஆனந்தபாலன் மற்றும் சந்திரா, சுகந்தா, இராஜசேகரன், நாகேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 15-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08.30 மணிமுதல் மு.ப 11.00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: திரு.திருமதி. நித்திலன் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நித்திலன் - மகன்
நித்திலன் - மகன்