12ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 07 FEB 1994
இறப்பு 28 JUL 2009
அமரர் சாம் பாலமோகன்
வயது 15
அமரர் சாம் பாலமோகன் 1994 - 2009 பரிஸ், France France
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

பிரான்ஸ் Paris ஐ பிறப்பிடமாகவும், இலண்டனை வசி்ப்பிடமாகவும் கொண்டிருந்த சாம் பாலமோகன் அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் கண்ணின் மணியே 
எம்மை விட்டு எங்கு சென்றாயோ
ஆண்டு 12 என்றாலும்
ஆறவில்லை எம் மனது

உன் முகம் பாராமல் உன்குரல் கேளாமல் - எம்
உள்ளம் உறையுதடா
உன் உதட்டோரப் புன்னகை
காணாது உள்ளம் வாடி நிற்குதடா

உன்னைப் பற்றி என்றும் புலம்பும் உன் அப்பா
உன்னை நினைத்து நித்தம் வாடும் உன் அம்மா
இன்று உன் நினைவு நாளில் எம்
கண்ணீர்ப் பூக்களை காணிக்கை ஆக்குகின்றோம்..   

உங்கள் நினைவால் வாடும் தாய், தந்தை,
நிருபன்(அண்ணா), பிரியா(அண்ணி),
ஆருசன்(பெறாமகன்), கோமஸ்(அண்ணா)

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices