Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 23 FEB 1944
இறப்பு 05 AUG 2022
அமரர் சலோசனி வரதராஜா (கிளி)
வயது 78
அமரர் சலோசனி வரதராஜா 1944 - 2022 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சலோசனி வரதராஜா அவர்களின் 31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் நன்றி நவிலலும்.

அன்னாரின் அமரத்துவச் செய்தி கேட்டு, உடன் ஓடோடி வந்து உதவியவர்களுக்கும், ஈமச் சடங்கிலும், இறுதி ஊர்வலத்திலும் கலந்து கொண்டவர்களுக்கும், மலர் வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், உள் நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் இரங்கற் செய்திகள் அனுப்பியவர்களுக்கும்,தொலைபேசியில் தொடர்பு கொண்டு அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மற்றும் பல்வேறு வழிகளிலும் உதவிகள் புரிந்தவர்களுக்கும், அந்தியேட்டி, சபிண்டீகரணக் கிரியைகளைச் சிறப்புற நடத்திய அந்தணப் பெரியோர்களுக்கும்,அவற்றில் கலந்து அன்னாரின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தித்தவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது இதய பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 02-09-2022 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்று, வீட்டுக்கிரியை 04-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்திலும் நடைபெற உள்ளதால், அத்தருணம் தாங்களும் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம் .

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வரதராஜா - கணவர்
சுனித்திரா - மகள்
உருத்திரா - மகன்
குமரா - மகன்
ராஜேஸ்வரன் - மருமகன்
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.