அமரர் சகுந்தலாதேவி சண்முகராசா
1959 -
2020
நெடுங்கேணி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sakunthaladevi Sanmugarasa
1959 -
2020
விழிகள் கரைகிறது வேதனை நெஞ்சை முட்டுகிறதே.. உங்கள் பிரிவின் துயரச் செய்தி கேட்டு காற்று வீச மறுக்கிறதே வாய் பேச மறுக்கிறதே உம் பாசத்தால் கவர்ந்த உள்ளங்கள் இன்று கண்ணீரில் மிதப்பதை தவிர்க்க ஒரு கணம் மீண்டும் கண்திறக்க மாட்டீரோ?
Tribute by
கருணாகரன் குடும்பம்
மைத்துனர்,சகோதரி&பெறாமக்கள்
இலங்கை
Write Tribute
Most sincere condolences to you, loved ones and family. I believe her guardian angel will watch over us too, may her soul rest in perfect peace. நான் உங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்....