5ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் சகுந்தலாதேவி சண்முகராசா
1959 -
2020
நெடுங்கேணி, Sri Lanka
Sri Lanka
Tribute
12
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
வவுனியா நெடுங்கேணியைப் பிறப்பிடமாகவும், லண்டனை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சகுந்தலாதேவி சண்முகராசா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 28-03-2025
ஆண்டைந்து போனதம்மா
அன்னையுனை நாம் பிரிந்து
மாண்டழிந்து போனாலும்
மறக்க மாட்டோம் எம் அன்னையை
வெயிலுக்கு நிழலானாய்
மழைக்கு குடையானாய்
தாகத்துக்கு நீரானாய்
சோகத்துக்கு மடியானாய் - அம்மா
ஆண்டு ஐந்து நொந்து நொந்துதான் கரைய
எங்கள் கண்ணோர விழி நீரும்
இன்னும் காயாமல் போகின்றதே
கூடிய உறவுகளோ தாயேயுன்னை
வாடிய முகத்துடன்
தேடியல்லோ திரிகின்றார்
என்றும் அழியாத ஓவியமாய்
இந்த நிலம் இருக்கும் வரை
உன் நினைவிருக்கும் எம் மனதில்!
தகவல்:
குடும்பத்தினர்
Most sincere condolences to you, loved ones and family. I believe her guardian angel will watch over us too, may her soul rest in perfect peace. நான் உங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்....