அமரர் சகுந்தலா கனகரட்ணம்
ஓய்வுபெற்ற குடிவரவு- குடியகல்வுத் திணைக்களம் இலங்கை, மற்றும் இலங்கை கல்வி அமைச்சு உத்தியோகத்தர்
வயது 82
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்கள் அம்மாவின் அன்புமிகு சின்னண்ணி, எங்கள் பாசமிகு சின்ன மாமியின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்ப உறவுகள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
Write Tribute
Dear Aravindhan, My deepest condolences Sivarajani Sivarajasingham Sydney Australia