Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 13 MAY 1939
மறைவு 24 OCT 2021
அமரர் சகுந்தலா கனகரட்ணம்
ஓய்வுபெற்ற குடிவரவு- குடியகல்வுத் திணைக்களம் இலங்கை, மற்றும் இலங்கை கல்வி அமைச்சு உத்தியோகத்தர்
வயது 82
அமரர் சகுந்தலா கனகரட்ணம் 1939 - 2021 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 24 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சகுந்தலா கனகரட்ணம் அவர்கள் 24-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் பஞ்சவர்ணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கனகரட்ணம்(ஓய்வுபெற்ற இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்கள வரி உத்தியோகத்தர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

அரவிந்தன்(கனடா), முகுந்தன்(அவுஸ்திரேலியா), துஷ்யந்தன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

கல்யாணி(கனடா), சித்ராஞ்சனி(அவுஸ்திரேலியா), மைத்ரேயி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்றவர்களான நீலாம்பிகை, தற்பரானந்தம், இராசரட்ணம், புருசோத்மன் மற்றும் நாகேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற பராசக்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற நாகராசா, சிவபாக்கியம், நாகேஸ்வரி, நிர்மலா, சண்முகநாதன், கணேசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகலியும்,

புண்ணியசிங்கம், இராஜேஸ்வரி, பாஸ்கரன், பத்மினி, பிரபாகரன், மோகனா ஆகியோரின் பாசமிகு சம்பந்தியும்,

அபிராமி, ஆதி, மெலனி, கனிகா, அனுஷ்கா, யுவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்: அரவிந்தன்(மகன்)

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கனகரட்ணம் - கணவர்
அரவிந்தன் - மகன்
முகுந்தன் - மகன்
துஷ்யந்தன் - மகன்

Photos

Notices

நன்றி நவிலல் Fri, 19 Nov, 2021