Clicky

தோற்றம் 11 JAN 1947
மறைவு 17 MAY 2024
அமரர் சகுந்தலா அருளானந்தன்
வயது 77
அமரர் சகுந்தலா அருளானந்தன் 1947 - 2024 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sakuntala Arulanandan
1947 - 2024

ரதி மாமி என்று அழைத்தால் அன்பான சிரிப்புடன் என்ன என்று கேட்டு கதைகள் பேசி சிரித்து மகிழ்ந்த இனிய நாட்கள் மறக்கமுடியாது.நல்லூரில் இனிய நாபகங்கள் மறக்கமுடியாத. ரதிமாமி உங்கள் ஆத்மா சாந்தியடைய கடவுளை பிரார்த்திக்கிறேன் ஓம் சாந்தி. ரதிமாமியின் இழப்பால் துயர உற்றிருக்கும் ஆனந்தமாமா, கவிதா குடும்பத்தினர்,சிவலோகன் அண்ணா.... எனது ஆழ்ந்த அனுதாப ங்கள். அன்புடன் சிவரூபி குடும்பத்தினர்.

Write Tribute