Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 11 JAN 1947
மறைவு 17 MAY 2024
திருமதி சகுந்தலா அருளானந்தன்
வயது 77
திருமதி சகுந்தலா அருளானந்தன் 1947 - 2024 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
Tribute 33 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சகுந்தலா அருளானந்தன் அவர்கள் 17-05-2024 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா பரமேஸ்வரி தம்பதிகளின் ஏக புத்திரியும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அருளானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,

கவிதா அவர்களின் ஆசைத் தாயாரும்,

சிறீதரன் அவர்களின் அன்பு மாமியாரும்,

சாகரன், சாருஜன் ஆகியோரின் செல்ல அம்மம்மாவும்,

பாக்கியராஜா(இலங்கை), காலஞ்சென்றவர்களான யோகநாதன், நரேந்திரநாதன், ராஜேந்திரநாதன் மற்றும் சிவலோகநாதன்(இலங்கை), செல்வநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அருளானந்தன் - கணவர்
கவிதா - மகள்
கண்ணன் - சகோதரன்
சாகரன் - பேரன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Mahil Nathi 91 friends - Canada.

RIPBOOK Florist
Canada 1 month ago
F
L
O
W
E
R

Flower Sent

Dear Kavitha & family, sending you all our love and support during this challenging time. May you find strength and comfort in the beautiful memories you shared together with your Amma. Your Amma’s legacy of love and kindness lives on through you and through all the lives she touched. With love “A “Class 91 Batch, Jaffna Hindu Ladies College.

RIPBOOK Florist
United Kingdom 1 month ago

Photos

No Photos

Notices