Clicky

தோற்றம் 11 JAN 1947
மறைவு 17 MAY 2024
திருமதி சகுந்தலா அருளானந்தன்
வயது 77
திருமதி சகுந்தலா அருளானந்தன் 1947 - 2024 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சத்தியசுதன் 22 MAY 2024 Australia

என் ஆழ்ந்த அனுதாபங்கள் ஆனந்தன் uncle மற்றும் கவிதா அக்கா- குடும்பம் Aunty அமர் ஆன செய்தி கேட்டவுடன் என் மனதில் உதித்தது அவரின் சிரித்த முகமும், எங்கள் வீட்டில் சுமார் 35 வருடங்களுக்கு முன் அவர் சமைத்து பரிமாறிய சுவையான கோழி பொரித்து பிரட்டலும் தான். அதற்கு முதலில் அது போன்ற சுவையை ஒரு பாலகனாக நான் அனுபவித்ததில்லை. என் தாயாரும் அவரும் பேசி பழகிய தருணங்களை எண்ணி நனவிடைதோய்கிறேன். இப்போது இருவருமே இப்பிறவி கட்டுடம்பைவிட்டு பிரிந்து விட்டார்கள். அவர் ஆத்மா சாந்தி பெறட்டும். அவர் வாழ்வை கொண்டாடுவோம். அன்புடன் சந்தியசுதன்