Clicky

தோற்றம் 19 JUN 1962
மறைவு 25 JAN 2022
அமரர் சக்திவடிவேல் இராசையா (சந்திரன்)
வயது 59
அமரர் சக்திவடிவேல் இராசையா 1962 - 2022 ஆனையிறவு இயக்கச்சி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Sakthivadivel Rasiah
1962 - 2022

சந்திரண்ணா நீங்கள்இழந்த செய்தி கேட்டு கலங்கிப் போனோம் ஆனாலும் என்ன செய்வது மண்ணில் பிறந்த அனைவருமே இதை தவிர்க்க முடியாது உங்கள் குடும்பத்தினர்க்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு உங்கள் ஆத்மா சாந்திக்காக ஆண்டவனை பிரார்த்திக்கின்றோம்

Write Tribute