மரண அறிவித்தல்
தோற்றம் 19 JUN 1962
மறைவு 25 JAN 2022
திரு சக்திவடிவேல் இராசையா (சந்திரன்)
வயது 59
திரு சக்திவடிவேல் இராசையா 1962 - 2022 ஆனையிறவு இயக்கச்சி, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கிளிநொச்சி இயக்கச்சியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும், தற்போது கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சக்திவடிவேல் இராசையா அவர்கள் 25-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா, கண்மணி(கனடா) தம்பதிகளின் பாசமிகு புத்திரனும்,

இரத்தினவேல்(இலங்கை), குகராணி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பவானி(இலங்கை), மோகனராஜா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தர்ஷன்(லண்டன்), துலக்‌ஷன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

திலக்‌ஷி(லண்டன்), நிறக்‌ஷா(லண்டன்), ரமணன்(கனடா), தியூசியா, சிறிகலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆதிரன், ஆதிஷன், ஆரிதன், கிறிதிவ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரமணன் - மருமகன்
குகராணி - சகோதரி
கண்ணன் - நண்பர்