Clicky

தோற்றம் 19 APR 1967
மறைவு 22 DEC 2020
அமரர் சகாஜராஜ் செபமாலை (சக்கோ)
வயது 53
அமரர் சகாஜராஜ் செபமாலை 1967 - 2020 மாந்தை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

கொல்மன் பஸ்ரியன் 29 DEC 2020 Germany

நான் நடந்து வந்த பாதையில் இடையில் வந்த நண்பனே !! ஏன் இப்படி இடையில் சென்றாய் ?? நீ எனக்கும் என் குடும்பத்துக்கு செய்வதை மறப்பதா ?? உன்னை மறப்பாதா ?? பல தூரம் கடந்து எமது இல்லம் தேடிவந்து செய்த உதவியை மறப்பதா ?? என்னுடன் உடன் பிறக்காவிடினும் ஒன்றாக சுவாசித்தவனே உன்னை இன்று இழந்து தவிக்கின்றேன் !! உனது ஆத்மா அமைதி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் நண்பன் கொல்மன் பஸ்ரியன்

Summary

Notices

நினைவஞ்சலி Sun, 27 Dec, 2020
நன்றி நவிலல் Thu, 21 Jan, 2021