நினைவஞ்சலி
Tribute
18
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மன்னார், மாந்தையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மன் Bielefeld ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சகாஜராஜ் செபமாலை அவர்கள் 22-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செபமாலை, அந்தோனிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், சிவராசா அன்னக்கிளி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சிவறஜனி அவர்களின் அன்புக் கணவரும்,
நிக்கோலஸ் அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவவர்களான அந்தோனிப்பிள்ளை, சந்தனான், எலிசபெத்தம்மா, றீற்றாம்மா மற்றும் லூர்த்தம்மா, லூர்த்தநாதன், தெரேசாம்மா, புவிராஜசிங்கம், அக்கினேஸ்அம்மா(பத்மா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி ஆராதணை குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரமே நடைபெறும்.
தகவல்:
உற்றார், உறவினர்