
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sahayaraj Sebamalai
1967 -
2020

அன்பு நண்பனே என் வாழ்வில் பாதியில் வந்து இன்று பாதியில் விட்டு சென்றது ஏன்? பழகிய நாட்கள் கொஞ்சம் என்றாலும் நீங்கள் தந்த அன்பு அதிகம். இன்று நீங்கள் எங்களை விட்டு சென்றாலும் உங்கள் நினைவு எமது மனதில் என்றும் நீங்காமல் இருக்கும். உங்கள் ஆத்மா சாந்தி அடைய கடவுளை வேண்டுகிறேன்.
Write Tribute