1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சகாதேவன் சின்னையா
Retired District Inspector of Telecommunication( D.I.T) Jaffna, Retired Telecom Engineering Planner Abu Dhabi and Qatar
வயது 90
Tribute
16
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், மலேசியா Kuala Lumpur, இந்தியா Chennai, கொழும்பு, பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சகாதேவன் சின்னையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று சென்றாலும்
அழியவில்லை எம் சோகம்
மாறாது எம் துயரம்
மறையாது உங்கள் நினைவு!!
உங்களையே உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
நீங்கள் பிரிந்து ஒரு வருடம் ஓடிப் போனது
இன்னமும் நம்பவே முடியாமல்
நாங்கள் இங்கே தவிக்கின்றோம்.
ஆண்டுகள் பல சென்றாலும்
நீங்காது உங்கள் நினைவு எம் நெஞ்சோடு!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
பிள்ளைகள்
Periyamama, you were one of the best uncles we ever had. We miss you. Rest in Peace!!