Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 18 APR 1933
இறப்பு 20 AUG 2023
அமரர் சகாதேவன் சின்னையா
Retired District Inspector of Telecommunication( D.I.T) Jaffna, Retired Telecom Engineering Planner Abu Dhabi and Qatar
வயது 90
அமரர் சகாதேவன் சின்னையா 1933 - 2023 வல்வெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், மலேசியா Kuala Lumpur, இந்தியா Chennai, கொழும்பு, பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சகாதேவன் சின்னையா அவர்கள் 20-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா காந்தியம்மாள் தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், மகாதேவன் மற்றும் சரஸ்வதி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராஜதேவன்(கனடா), இரஞ்ஜினிதேவி(கனடா), பிறேமதேவன்(கனடா), நிர்மலாதேவி(லண்டன்), இரட்னதேவி(லண்டன்), உதயசங்கர்(கனடா), குலதேவன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சாந்தினி, யோகநாதன், கருணைகலாதேவி(வசந்தா), சபாநாதன், ராஜினி, ஆனந்தவாசன் நவரட்ணராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரதுஷா, ஆதர்ஷ், சரண், சஜித்தா, அம்பிரிஷ், அனித், பிரித்திகா, அஸ்மிரான், கனுஷ்கா, அபினகா, அபிஷேக் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

தவராஜா, செல்வராஜா, காலஞ்சென்ற சித்திரா, கௌரி, வசந்தா, விஜியா, பாலேந்திரன், ரவீந்தரன், விமலா, வதனி, மங்கையகரசி, நல்லகுருநாதன் ஆகியோரின் பாசமிகு பெரிய மாமாவும்,

தேவகுமார், அஞ்சலா, ஆன்ரியா, முரளி, பாலேஸ், ரஜீவன், ஆஷா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார். 

 RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: பிள்ளைகள்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

யோகநாதன் - மருமகன்
சபாநாதன் - மருமகன்
ஆனந்தவாசன் - மருமகன்
தேவன் - மகன்
கிச்சி - மகள்
பிறேமன் - மகன்
Sweety, Suji - மகள்
சங்கர் - மகன்
தேவா(குலன்) - மகன்

Photos