Clicky

பிறப்பு 14 OCT 1928
இறப்பு 13 FEB 2019
அமரர் சகுந்தலா ஜெகநாதன்
இளைப்பாறிய ஆசிரியை- அநுராதபுரம் மத்திய கல்லூரி, வேலணை மத்திய கல்லூரி, விவேகானந்தா மகா வித்தியாலயம், இரத்மலானை இந்துக் கல்லூரி, யாழ். மத்திய கல்லூரி,இளைப்பாறிய விரிவுரையாளர்- Butterworth College of Education- South Africa
வயது 90
அமரர் சகுந்தலா ஜெகநாதன் 1928 - 2019 கந்தரோடை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 16 FEB 2019 Canada

சகுந்தலா உங்கள் உள்ளம் உன்னதமானது, பாகுபாடு பாராத பாசத்தாய் நீவிர். புறம் பேசாத புன்னகை அரசி. பலரின் மனநலத்தை மேம்படுத்தும் ஆசிரியை நீவிர்.. அன்பை பகிரும் அட்சய பாத்திரம். குழந்தைகளின் பாசத் தாய் நீவிர். தூய்மையான அன்புக்கு சொந்தக்காரி . நல்ல நட்புக்கு உதாரணம் நீவிர் . பாசத்தை உம் உணர்வுகளால் வெளிப்படுத்தும் ராமரின் அனுமன் நீவிர் உம் இறந்த செய்தி கேட்டு வாடாத்துயரத்தில் வாடும் அன்பு உள்ளங்கள்.