Clicky

பிறப்பு 14 OCT 1928
இறப்பு 13 FEB 2019
அமரர் சகுந்தலா ஜெகநாதன்
இளைப்பாறிய ஆசிரியை- அநுராதபுரம் மத்திய கல்லூரி, வேலணை மத்திய கல்லூரி, விவேகானந்தா மகா வித்தியாலயம், இரத்மலானை இந்துக் கல்லூரி, யாழ். மத்திய கல்லூரி,இளைப்பாறிய விரிவுரையாளர்- Butterworth College of Education- South Africa
வயது 90
அமரர் சகுந்தலா ஜெகநாதன் 1928 - 2019 கந்தரோடை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 16 FEB 2019 Sri Lanka

மதிப்பிற்குரிய குடும்பத்தினருக்கு என்னுடைய பெயர் லக்சிதா.நானும் எனது அம்மாவும் திருமதி சகுந்தலா ஜெகநாதன் அம்மாவின், மரண அறிவித்தலை பார்த்தோம்.இந்த செய்தியை பார்த்த எங்கள் இருவருக்கும் கவலையாக இருந்தது.ஏனென்றால் ஈடு செய்யவே முடியாத பெரிய இழப்பு மரணம்தான், தாங்கவே முடியாத வேதனையை தருவதும் மரணம்தான். இதுபோன்ற சந்தர்ப்பத்தில் கடவுளுடைய வார்த்தை எங்களை ஆறுதல்ப்படுத்தியிருக்கிறது. என்னவென்றால் வெகு சீக்கிரத்தில் கடவுள் இறந்தவர்களை உயிரோடு கொண்டு வரப்போகிறார் என்று பைபிளிள் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.(யோவான் 5:28) இந்த வார்த்தைகள் உங்களையும் ஆறுதல்ப்படுத்தும் என்று நம்புகிறோம். உங்களை நேரில் பார்க்காவிட்டாலும் இது போன்ற ஆறுதல்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். நீங்கள் விரும்பினால் தயவுசெய்து தயங்காமல் எங்களை தொடர்ப்பு கொள்ளவும். மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள JW.ORG என்ற வெப்சைட்டை பார்க்கவும். அதோடு நாங்கள் யெகோவாவின் சாட்சிகள் என்பதையும் அறியத்தருகிறோம். நன்றி.