கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எதிர்பாராத இழப்புக்களை மனித வாழ்வில் சந்திக்கும் போது அவர்களின் இழப்புகளால் அல்லலுறும் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்வதை தவிர வேறு வார்த்தைகள் இல்லை. ஒரு தாயின் இறப்பு என்பது யாராலும் நினைத்து பார்க்க முடியாத ஒன்று! தயவு செய்து இந்த இழப்புகளில் இருந்து இதயம்,மனத்தை சாந்தப்படுத்தி மீண்டு எழுமாறு தங்களை கேட்டுக்கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்க இறைவனை பிரார்த்திக்கிறோம்!
Write Tribute