![](https://cdn.lankasririp.com/memorial/notice/228559/c54fd074-8894-446a-acf0-339c7c5b7b2e/24-67551139138ac.webp)
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சடையப்பசாமி சரஸ்வதி அவர்கள் 29-11-2024 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சடையப்பசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
மகாலிங்கம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான திலகவதி, துரைச்சாமி, அன்னபூரணி, நாகேசு, மங்கையற்கரசி மற்றும் பூமணி ஆகியோரின் மைத்துனியும்,
மணிமாறன், மின்னொளி, வேல்விழி, அனுபமா, திருமாறன், உமைமாறன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நகுலேஸ்வரி(சாந்தி), சசிதரன், சுபேந்திரராஜா(சுரேஸ்), குலேந்திரகுமார், யுகந்தனா(அனுஷா), புவனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பிரணேஸ், ஆதிரை, அபிரா, அரிஞ்சயன், சர்மிகா, சுரேக்கா, ஹரிஸ் பிரசன்னா, குழலி, யாதவன், காவியா, கார்த்திபன், அட்சயன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Sunday, 08 Dec 2024 5:00 PM - 9:00 PM
- Monday, 09 Dec 2024 10:00 AM - 12:00 PM
- Monday, 09 Dec 2024 12:00 PM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details