Clicky

பிறப்பு 03 APR 1969
இறப்பு 17 MAR 2021
அமரர் பரமலிங்கம் சச்சிதானந்தம்
வயது 51
அமரர் பரமலிங்கம் சச்சிதானந்தம் 1969 - 2021 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sachithananthan Paramalingam
1969 - 2021

ஆழ்ந்த அனுதாபங்கள்.... அறிந்து கொள்ள வேண்டிய காலத்திலும் , அறிந்து கொள்ள முடியவில்லை. இனி அறியலாம் என்று நினைத்த காலத்திலும் அறிந்து கொள்ள வாய்ப்பில்லை.. அறியாமலே உறவு கொள்ளாமலேயே அழிந்த படைப்புகள் பிணைப்புகள் இப்படி ஆயிரமாயிரம்... மீண்டும் புதிய இதே பூமியில் உயிர்ப்புடன் வரும் காலம் உண்டு... அப்போதாவது அறிந்து கொள்ள வாய்ப்பு உண்டு. இதுதான் இனிவரும் ஆறுதல்... அதுவரை சமாதானம்...யாவருக்கும்!

Write Tribute

Tributes