யாழ். மட்டுவில் தெற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் East Ham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சபேஷன் சிவனேஸ்வரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 31-07-2024
முழு நிலவாய் ஒளி கொடுத்த
எங்கள் வான் நிலவே நீ எங்கே?
சிட்டாக சிறகடித்து வலம் வந்த
எம் கண்மணியே நீ எங்கே?
சிரித்த உன் அழகு வதனமும்
பேசிய உன் செல்லக் கதைகளும்
உறைந்து நிற்கின்றது- எங்கள்
உள்ளங்களில் அழியாத ஓவியமாக!
உன் சிரிப்பை நாம்
ரசித்த போதெல்லாம்
தெரியவில்லை எம் மொத்தச்
சிரிப்பையும் நீ எடுத்துச்
செல்வாய் என்று!
மொத்தமாக உன்னை வாரிக்
கொடுத்துவிட்டு விழியோரம்
எந் நாளும் கண்ணீர் சுமக்கின்றோம்!
உன் பிரிவால் வாடும் குடும்பத்தினர்!!!!!
உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Sarimila and Mayoori family from London.
God, the Maker of heaven and earth is the ultimate judge. Praise the Lord for he is good, for he breaks the devil's snare! Justice is served, praise the Lord!