மரண அறிவித்தல்
பிறப்பு 14 APR 1988
இறப்பு 24 JUL 2022
திரு சபேசன் சிவனேஸ்வரன்
வயது 34
திரு சபேசன் சிவனேஸ்வரன் 1988 - 2022 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மட்டுவில் தெற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் East Ham ஐ வதிவிடமாகவும் கொண்ட சபேஷன் சிவனேஸ்வரன் அவர்கள் 24-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பிறைசூடி சிவரட்ணம் மற்றும் DLO வேலுப்பிள்ளை மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

சிவனேஸ்வரன் மனோகுமாரி தம்பதிகளின் இளைய புதல்வரும்,

தினேசன் அவர்களின் பாசமிகு சகோதரரும்,

மனோரஞ்சிதம், பானுமதி, மனோரஞ்சனி, காலஞ்சென்ற ரவீந்திரா- மேரி, காலஞ்சென்ற சுரேந்திரா- கமலாதேவி, காலஞ்சென்ற தேவேந்திரா ஆகியோரின் அன்பு மருமகனும்,

விக்னேஸ்வரன், காலஞ்சென்ற கணேஸ்வரன், நடேஸ்வரன்- நகுலேஸ்வரி, தர்மகுமாரி, கோகுலகுமாரி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

சிவாந்தி சுசீந்திரன், ஜெரமி, மெகான், பமிஷன், விதுஷன் ஆகியோரின் அன்பு மச்சானும்,

டினேஷ், சதீஷ்- அஜி, றம்மியா- அகிலன், அபிராமி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

ஜினோஷன், ஜெதீசன், றஜீஷன், தேஜிஷன், வைஷினி செலினா, லதுரா ஜுவானா, அஜந் நேய்வன் ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Streaming link: Click here

வீட்டு முகவரி:
41 Caulfield Rd,
London, E6 2EH, UK.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

மனோ - தாய்
சிவா - தந்தை
தினேஷ் - சகோதரன்
சிவாந்தி(Bobby) - மைத்துனி

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Sarimila and Mayoori family from London.

RIPBOOK Florist
Canada 1 week ago

Summary

Photos

Notices