Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 03 NOV 1963
விண்ணில் 06 MAR 2021
அமரர் சபாரட்ணம் விஜயபாரதி
வயது 57
அமரர் சபாரட்ணம் விஜயபாரதி 1963 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ்ப்பாணம் வைமன் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ilford ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சபாரட்ணம் விஜயபாரதி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.  

அன்பு என்னும் பறவை சிறகடித்து
 வானில் பறந்தது! விதி என்னும்
 அம்பினால் அது அடிபட்டு
 மாய்ந்தது! வாழ்ந்த கதை முடியமுன்
 இறந்திடவா நீ பிறந்தாய்!

நீ ஆண்ட கதை அழிவதில்லை
 நீ எங்கே சென்றாய் தனியே! உன்னை
பிரித்து விட்டு எங்களை பிரிந்து விட்டு
 சென்றது ஏன்? தனிமையிலே
உன்னை இழந்து விட்டு
 நாங்கள் அழுகின்றோம்....

உன் மலர்ந்த பூ முகமும்
மகிழ்ச்சி பொங்கி நிற்கும் உன்
 முத்தான புன்சிரிப்பையும்
 பார்ப்பது எங்கே? உன் வரவை
பார்த்து பார்த்து ஏங்குது எம்மனம்!

பாச நதியில் ஒர்வஞ்சம் அறியா
ஈரநெஞ்சம் படைத்தவனே
 மறுபிறப்பு என்று ஒன்று
உண்மையெனில் நீயே எமக்கு
 தம்பியாக வேண்டும் வையக
 வாழ்வு முடியும் வரையில்
 உனது இனிய நினைப்போடே
 எங்கள் காலம்...

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 09 Apr, 2021
நன்றி நவிலல் Mon, 05 Apr, 2021