Clicky

பிறப்பு 13 APR 1929
இறப்பு 04 FEB 2020
Late சபாரத்தினம் சண்முகநாதன்
இளைப்பாறிய அதிபர்- Reform School அச்சுவேலி
வயது 90
Late சபாரத்தினம் சண்முகநாதன் 1929 - 2020 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

வேந்தனார் இளஞ்சேய் 05 FEB 2020 United Kingdom

தங்கள் தந்தையார் சபாரத்தினம் சண்முகநாதன் அவர்களின் மரணச் செய்தி அறிந்து மனம் வருந்தினோம். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்க்கும், எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அன்னாரின் ஆன்மா இறைவன் திருவடி நீழலில் அமைதி கண்டிடப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி - ஓம் சாந்தி - ஓம் சாந்தி.

Notices

மரண அறிவித்தல் Tue, 04 Feb, 2020
நன்றி நவிலல் Tue, 03 Mar, 2020