திரு சபாரத்தினம் பஞ்சாட்சரம்
வயது 93
திரு சபாரத்தினம் பஞ்சாட்சரம்
1931 -
2024
பொன்னாவெளி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Sabaratnam Panchacharam
1931 -
2024
அன்பு,அமைதி,சாந்தம்,புன்னகை,ஆத்மீகம் ஆகிய அணிகலன்கள் கொண்ட பெரியவர். ஆலயத்தில் இவர் அமைதியாகவே வழிபாடு செய்வார்.இவரின் மனைவி, பிள்ளைகள்கூட மிக அமைதியானவர்களும், பண்பானவர்களும் ஆவர். இழப்பு ஈடு செய்யமுடியாதது. ஓம் சாந்தி ! ஓம் சிவாய நம ! ச். சிறி ரங்கன்—சிறி மனோகரி
Write Tribute
ஆத்தமா,சாந்தி அடைவதாக