கிளிநொச்சி பூநகரி பொன்னாவெளியைப் பிறப்பிடமாகவும், பொன்னாவெளி, ஆத்திமோட்டை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் கரோவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சபாரத்தினம் பஞ்சாட்சரம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எங்கள் குடும்பத்தின் ஆணிவேரே!
கண்மூடி முழிக்குமுன்னே
எம்மைக் கடந்து விட்டீர்கள் 31 நாட்கள்!
என்றென்றும் எங்களுடன் இணைந்திருப்பீர்கள்
என எண்ணிலாக் கனவுகள் கண்டிருந்தோம்!
இடை நடுவில் எம்மைத் தவிக்க விட்டு
ஏன் அப்பா மறைந்து விட்டீர்கள்?
காலன் உங்களை காலத்தால் அழைத்த வேளை
அத்துன்பத்தை ஏற்றுக்கொள்ள
எம் மனத்தால் முடியவில்லை!
இன்னொரு பிறப்பு இருப்பது உண்மையென்றால்
அப்போதும் நீங்களே எங்கள்
அப்பாவாக வரவேண்டும் என்ற
வரத்தையே வேண்டுகின்றோம்....
அப்பாவின் ஆத்மா சாந்தி அடைய
கேதீஸ்வரபெருமானை வேண்டுகின்றோம்...
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
எம்மைக் கடந்து விட்டீர்கள் 31 நாட்கள்!
என்றென்றும் எங்களுடன் இணைந்திருப்பீர்கள்
என எண்ணிலாக் கனவுகள் கண்டிருந்தோம்!
இடை நடுவில் எம்மைத் தவிக்க விட்டு
ஏன் அப்பா மறைந்து விட்டீர்கள்?
காலன் உங்களை காலத்தால் அழைத்த வேளை
அத்துன்பத்தை ஏற்றுக்கொள்ள
எம் மனத்தால் முடியவில்லை!
இன்னொரு பிறப்பு இருப்பது உண்மையென்றால்
அப்போதும் நீங்களே எங்கள்
அப்பாவாக வரவேண்டும் என்ற
வரத்தையே வேண்டுகின்றோம்....
அப்பாவின் ஆத்மா சாந்தி அடைய
கேதீஸ்வரபெருமானை வேண்டுகின்றோம்...
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஆத்தமா,சாந்தி அடைவதாக